History of Prophet Ar-Raheeq al maqthoom inTAMIL -free download pdf

அர்ரஹீக் அல் மக்தூம் - 17th Edition : முஹம்மது நபி ஸல்லல்லஹ{ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆசிரியர்: ஸஃபியுர் ரஹ்மான் முபாறக் பூரி ஹிஜ்ரி 1396 ஆம்ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது ஸல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி என்ற பெயரில் மக்காவை தலைமையமாகக் கொண்டு இயற்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அறிவிப்பபை வெளியிட்டது. அதற்குரிய நிபந்தனையையும் வெளியிட்டது. பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பட்டன.அவற்றில் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,அவற்றில் 5 ஆய்வுகள் முதல்தரம் வாய்ந்தாக முடிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிஞர் ஸஃபியுர் ரஹ்மான் முபாரக் பூரி -இந்திய அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது.பரிசுத்தொகையாக 50,000.00 ரியால்கள் வழங்கப்பட்டன

Click here to download


https://drive.google.com/file/d/0B9m-WJ2ESTy-NTNsbTl4cG5Pbjg/view?usp=docslist_api

History of Prophet Ar-Raheeq al maqthoom inTAMIL -free download pdf History of Prophet Ar-Raheeq al maqthoom inTAMIL -free download pdf Reviewed by Lankastudents on 12:10:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.