Online exam GCE (A/L) Biology , combined maths, physics, chemistry க.பொ.த உயர்தர இணைந்தகணிதம், உயிரியல், பௌதீகவியல் இரசாயனவியல் moratuwa papere (download)

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில்
தோற்றவிருக்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டிலிருந்தவாறே தம்மை பரீட்சைக்கு தயார் செய்யும் முகமாகவும் அவர்களே தங்களை சுயமதிப்பீடு செய்க்கூடியவாறும் இணைந்தகணிதம், உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் பயிற்சி வினாத்தாள்களை தயார்செய்து வெளியிட்டுள்ளோம்.

இவ் வினாத்தாள்களை எமது முகநூல் மற்றும்  இணையத்தள பக்கங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் அதே வேளை அவற்றுக்கான விடைகளை மறுநாள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் அறிய தருகின்றோம்.

Series - 01





Be Your Biggest Competitor, Challenge Yourself Each Day To Be Better Than You Were Yesterday.

#Mora_Exams2020
#Mora_ETamils_2022
Online exam GCE (A/L) Biology , combined maths, physics, chemistry க.பொ.த உயர்தர இணைந்தகணிதம், உயிரியல், பௌதீகவியல் இரசாயனவியல் moratuwa papere (download) Online exam GCE (A/L) Biology , combined maths, physics, chemistry க.பொ.த உயர்தர இணைந்தகணிதம், உயிரியல், பௌதீகவியல் இரசாயனவியல்  moratuwa papere (download) Reviewed by Lankastudents on 6:30:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.