கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் மாபெரும் நீரிழிவு விழிப்புணர்வு

MOHAMED SILMY
MEDICAL STUDENT
EASTERN UNIVERSITY)

எமது நாட்டில் மிகவும் பரவலாக காணப்படும் நோயான நீரிழிவு பற்றிய பூரண விளக்கம் அடங்கிய ஒரு மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக வைத்திய நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி   எதிர்வரும் திங்கட்கிழமை (08.10.2018)
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் (அரசடி -மட்டக்களப்பு)மாலை 4.00 தொடக்கம் 8.00 வரை நடைபெற உள்ளது. Faculty of health-care sciences இன்
Department of primary health care இன்  head Dr.K.Arulanantham (Consultant family medicine) அவர்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மருத்துவ, தாதி மற்றும் சித்த மருத்துவ மாணவர்களினால் நடாத்தப்பட உள்ளது.
இதில் அனைவருக்கும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்.

(MOHAMED SILMY
MEDICAL STUDENT
EASTERN UNIVERSITY)

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் மாபெரும் நீரிழிவு விழிப்புணர்வு கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் மாபெரும் நீரிழிவு விழிப்புணர்வு Reviewed by Lankastudents on 7:03:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.