5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினம் இதோ!
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினம் இதோ!
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) வெளியிடப்படவுள்ளது.
பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் எமது செய்திப் பிரிவிடம் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினம் இதோ!
Reviewed by Lankastudents
on
4:55:00 PM
Rating:
No comments: