(Free download) தரம் 10 , க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான விடுமுறை கால பயிற்சி - Holiday tasks for school students grade 10 and grade 11 by Dr. ALAVI
மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புகள், மத்ரசாக்கள், ஏனைய கல்வி நிறுவனங்கள், சுயகற்றல் நிலையங்கள் என அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன.
மரபு ரீதியாக மாணவர்கள் கற்று வந்த சகல வழிமுறைகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பெற்றோருக்குக் கூட பெரும் சுமையாகவும் பிள்ளைகளை வீட்டில் வைத்திருந்து சமாளிப்பது ஒரு சவாலாகவும் மாறியிருக்கிறது.
பாடசாலைப் பாடங்கள் ஒவ்வொன்றையும் சுயமாகக் கற்க ஆரம்பிப்போம். சுயகற்றலே பிரதானமானது. ஆகவே நேரசூசிப்படி ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டுவதோடு புதிய பாடங்களையும் கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். பாடநூல்களை வீட்டிலிருந்து கற்பதற்கு பெற்றோர் வழிகாட்டலாம்
Click here to download
(Free download) தரம் 10 , க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான விடுமுறை கால பயிற்சி - Holiday tasks for school students grade 10 and grade 11 by Dr. ALAVI
Reviewed by Lankastudents
on
8:22:00 PM
Rating:
No comments: