இலங்கை சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை #2021 Sri Lanka law entrance examination

# இலங்கை சட்டக் # கல்லூரிக்கான
# அனுமதிப் # பரீட்சை #2021
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகைமைகள்
1. உயர் தரத்தில் 3 சித்தி
2. சாதாரண தரத்தில் தமிழ் / சிங்கள , ஆங்கிலம் 2 பாடத்திலும் திறமைச் சித்தி
வயதெல்லை :- 18 பூர்த்தி.
நுழைவுத்தேர்வு பின்வரும் வினாத்தாள்களை கொண்டது
1. பொதுஅறிவு + நுண்ணறிவு ( 2 hours )
2. மொழியறிவு ( 3 hours )
மொழிமூலம் :-
நீங்கள் தமிழ் மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் Gk + IQ வினாத்தாளினை தமிழ் மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது ஆங்கில மொழியறிவு வினாத்தாளாக அமையும்.
நீங்கள் ஆங்கில மொழிமூலத்தை தெரிவு செய்வீர்களாயின் GK+ IQ வினாத்தாளினை ஆங்கில மொழியிலும் மொழியறிவு வினாத்தாளானது தமிழ் மொழியறிவு வினாத்தாளாக அமையும்.
புள்ளி திட்டம்
1. Gk ( 50 Q ) + IQ ( 50 Q ) = 100 marks.
2. மொழியறிவு = 100 marks.
Note :- ஒவ்வொரு வினாத்தாளில் 50 புள்ளிகளுக்கு மேல் பெறவேண்டுமென்பது கட்டாயமானது.
இறுதி வருடம் (2019 ) இடம்பெற்ற நுழைவுத்தேர்வின் வெட்டுப்புள்ளி :- 129
தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை :- 230+ Students.
சரி நீங்கள் நுழைவுத்தேர்வில் சித்தியடைந்துவிட்டிர்களாயின் இனி சட்டக்கல்லூரி கற்றல் பற்றி பார்ப்போம்
மொத்தம் 3.5 வருடங்கள்
3 வருடங்கள் கற்றல்
ஒவ்வொரு வருட முடிவில் பரீட்சைகள் இடம்பெறும் ( ஒவ்வொருவரிடமும் 8 வினாத்தாள்கள் )
Class வரவு ( class Attendance )
80% வரவு எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் 0% வரவு இருந்தாலும் பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது அதன் பின்னர் 50% இருந்தவர்களுக்கு பரீட்சைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது " Finger Pirint " Systems நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
6 Months பயிற்சி ( Apprentice )
3.5 வருடங்கள் முடிவடைந்ததும் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள முடியும்.
Copied.
இலங்கை சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை #2021 Sri Lanka law entrance examination இலங்கை சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை #2021 Sri Lanka law entrance examination Reviewed by Lankastudents on 7:36:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.