HMM.RIYAL FOUNDATION இன் ஏற்பாட்டில் இலவச பெளதீகவியல் முன்னோடி பரீட்சை.
RIYAL FOUNDATION ஏற்பாட்டில்
இலவச பெளதீகவியல் முன்னோடி பரீட்சை.
RIYAL FOUNDATION அனுசரணையில் Emerging Hidayans sports club இன் ஏற்பாட்டில் 2020 ஆம் ஆண்டு GCE (A/L) பரீட்சைக்கு தோற்றவுள்ள மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான physics முன்னோடி பரீட்சை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது
இப்பரீட்சையில் தோற்றி 70% புள்ளிகளுக்கு மேலே எடுக்கும் மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
பரீட்சை பற்றிய பதிவுகளை தனியாகவோ/ஆசிரியரினூடாகவோ மேற்கொள்ளலாம்.
பதிவுகளுக்கு
Click here.
👇👇👇👇👇
https://forms.gle/QL1T1ZnGodwAWkfeA
👆👆👆👆👆
பரீட்சை தொடர்பான தகவல்கள் (இடம்,காலம், நேரம்) உங்களது ஆசிரியரினுடாக/ உங்களது மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கப்படும்.
பரீட்சை ஒருங்கிணைப்பு.
MB. MOHAMED SILMY (MBBS-READING)
No comments: