தேசிய விருது பெற்றது MOH Navithanveli.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) Dr Silmy MBBS அவர்கள் கடமையாற்றிய 2023 காலப்பகுதியில்
சுக வனிதையர்களுக்கான சேவை வழங்குதலில் (well women programme) நாடளாவிய ரீதியில் உள்ள உள்ள 354 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் முதல் 14 இடங்களினுள் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் கல்முனை RDHS இல் இந்த இலக்கை எட்டிய ஒரேயொரு MOH இதுவாகும். இந்த இமாலய வெற்றிக்கு பங்களிப்பு செய்த MOH, PHNS,SPHM, PHMs and health assistants இற்கு தனது நன்றியும் வாழ்த்துக்களையும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
இதற்கான விருது வழங்கல் நிகழ்வு ஜூலை 16 ம் தேதி கொழும்பு UCFM மண்டபத்தில் நடைபெற்றது. இது family health bureau இனால் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டார்.
தேசிய விருது பெற்றது MOH Navithanveli.
Reviewed by Lankastudents
on
11:41:00 PM
Rating:
No comments: