EMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல் சிரமதானம்

(மீராவோடை ஸில்மி)
இன்று எமது EMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் மீராவோடை பிராந்திய பக்ரு கிராமத்தின் உம்மிநூர் பள்ளிவாசலின்   மேல்  தளம்  சிரமதானம் செய்யப்பட்டது. 

நீண்டகாலமாக பாவனையின்மை காரணமாக
 புறா எச்சங்களினால் நிரம்பி வழிந்த இவ்விடத்தை எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் துப்புரவு செய்து 
தற்கால இளைஞர் சிறந்த முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.


 இச்சிறார்களை உங்களது பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
(மீராவோடை ஸில்மி)


EMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல் சிரமதானம் EMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல்  சிரமதானம் Reviewed by Lankastudents on 7:23:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.