அல் - ஆகில் புலமைப்பரிசில் - 2019* Al agil scholarship for university students - 2019
*அல் - ஆகில் புலமைப்பரிசில் - 2019*
*யார் விண்ணப்பிக்கலாம்?*
முதலாம் வருட கற்கைகளை மேற்கொள்ளும்
*+மருத்துவம் (Medicine)*
*+பொறியியல் (Engineering)*
*+கணினி விஞ்ஞானம் (Computer Science)*
ஆகிய துறைக்குரிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
*விண்ணப்பங்களைப் பெற*
உங்களது
+பல்கலைக்கழக அனுமதிக் கடிதத்தின் பிரதி
+G-Mail (Email) முகவரி
ஆகிய இரண்டையும் கீழ் தரப்பட்டுள்ள முகவரிக்கு *தபால் மூலம் அனுப்புவதன் ஊடாக* விண்ணப்பத்தை *E-Mail ஊடாக* பெற்றுக்கொள்ள முடியும்.
*Al-Agil Scholarship Fund*
*No.23/3, Market Road,*
*Dharga Town - 12090*
*வி.மு.தி:-*
2018-10-20
*உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*
அல் - ஆகில் புலமைப்பரிசில் - 2019* Al agil scholarship for university students - 2019
Reviewed by Lankastudents
on
7:29:00 PM
Rating:
No comments: