தேசிய கல்வியற் கல்லூரி நேர்முகப் பரீட்சைகள்
2016மற்றும் 2017க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் தேசிய கல்வியற் கல்லூரிகளில் தேசிய கல்வி போதனா டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு இம்முறை இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
2012,2013 ஆம் ஆண்டுகளில் கல்வியற் கல்லூரிகளுக்கு கல்வி போதனா பயிலுனர்களை இணைத்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டமையையடுத்து உருவான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டுக்கு இரு குழுக்கள் என்ற அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன
Source Thinakaran
தேசிய கல்வியற் கல்லூரி நேர்முகப் பரீட்சைகள்
Reviewed by Lankastudents
on
9:35:00 PM
Rating:
No comments: