Ageism , Healthy Ageing and future direction

 👵🏼👴🏾 For the first time in history, most people can expect to live into their 60s and beyond. 



*Longer life offers new opportunities. More time for:*


🔹 Hobbies

🔹 Learning

🔹 Contributing to society 


💡 But good health is key to making the most of these extra years. 


📈 By 2050, the global population of people over 60 will jump from 900 million to 2 billion. 


⏰ Ageing happens faster now, so adapting health systems quickly is crucial. 


*Many older adults face challenges like:* 


🔹 Heart disease

🔹 Strokes

🔹 Chronic lung issues


But health isn't just about not being sick — it’s about staying active, independent, and involved. 


⚠️ Ageism and unequal access to care threaten older people’s wellbeing. 


🎉 Ageing well is possible for everyone—with supportive policies, age-friendly environments, and respectful, person-centered care. 


Let’s invest in healthy ageing and value the contributions of our older generations.


Find out more about aging and health ➡️

https://whatsapp.com/channel/0029VaEh80g8kyyMBp2EfS3H



👵🏼👴🏾 வரலாற்றிலேயே முதன்முறையாக, பெரும்பாலான மக்கள் தங்களின் 60 வயது வரை மற்றும் அதற்கு மேலும் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நீண்ட ஆயுள் புதிய வாய்ப்புகளை வழங்கிடும். இதற்காக மேலும் கூடுதல் நேரம் கிடைக்கும்:

🔹 பொழுதுபோக்குகள்

🔹 புதிய விஷயங்களைக் கற்றல்

🔹 சமுதாயத்திற்குப் பங்களித்தல்

💡 ஆனால், இந்த கூடுதல் ஆண்டுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நல்ல ஆரோக்கியமே முக்கியமாகும்.

📈 2050-ஆம் ஆண்டிற்குள், 60 வயதிற்கு மேற்பட்ட உலகளாவிய மக்கள் தொகை 90 கோடியிலிருந்து 200 கோடியாக (2 பில்லியன்) அதிகரிக்கும்.

⏰ இப்போது முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, எனவே சுகாதார அமைப்புகளை விரைவாக மாற்றியமைப்பது மிகவும் அவசியமாகும்.

பல முதியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

🔹 இதய நோய்

🔹 பக்கவாதம் (Strokes)

🔹 நாள்பட்ட நுரையீரல் பிரச்சினைகள்

ஆனால் ஆரோக்கியம் என்பது நோய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல — சுறுசுறுப்பாகவும், தன்னிச்சையாகவும் (சுயசார்புடனும்), சமூகத்தில் ஈடுபாட்டுடனும் இருப்பதாகும்.

⚠️ வயதானவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் (Ageism) மற்றும் மருத்துவப் பராமரிப்பில் சமத்துவமின்மை ஆகியவை முதியவர்களின் நல்வாழ்விற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

🎉 ஆதரவான கொள்கைகள், முதியோருக்கு உகந்த சூழ்நிலைகள் மற்றும் அவர்களுக்கு மரியாதையான, தனிநபர் மையக் கவனிப்பு ஆகியவற்றின் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியமான முதுமை சாத்தியமாகும்.

ஆரோக்கியமான முதுமையில் முதலீடு செய்வோம், மேலும் நமது மூத்த தலைமுறையினரின் பங்களிப்புகளை மதிப்போம்.

முதுமை மற்றும் ஆரோக்கியம் பற்றி மேலும் அறிய ➡️

https://whatsapp.com/channel/0029VaEh80g8kyyMBp2EfS3H



👵🏼👴🏾 ඉතිහාසයේ පළමු වතාවට, බහුතරයකට තම ආයු කාලය අවුරුදු 60 දක්වා සහ ඊට ඔබ්බට පවත්වා ගනු ඇතැයි අපේක්ෂා කළ හැක.

දීර්ඝ ආයු කාලය නව අවස්ථාවන් උදා කරයි. පහත දැක්වෙන දේ සඳහා වැඩි කාලයක් ලැබෙනු ඇත:

🔹 විනෝදාංශ

🔹 අලුත් දේ ඉගෙන ගැනීම

🔹 සමාජයට දායක වීම

💡 නමුත් මෙම අතිරේක වසරවලින් උපරිම ප්‍රයෝජන ගැනීමට යහපත් සෞඛ්‍යය ඉතා වැදගත් වේ.

📈 2050 වන විට, වයස අවුරුදු 60ට වැඩි ලෝක ජනගහනය මිලියන 900 සිට බිලියන 2 (ලක්ෂ 20,000) දක්වා ඉහළ යනු ඇත.

⏰ වර්තමානයේ ජනගහනය වයස්ගත වීම වේගයෙන් සිදු වන බැවින්, සෞඛ්‍ය පද්ධතීන් ඊට සූදානම් වන සේ ඉක්මනින් වෙනස් කිරීම ඉතා වැදගත් වේ.

බොහෝ වයස්ගත පුද්ගලයන් මුහුණ දෙන අභියෝග:

🔹 හෘද රෝග

🔹 පක්ෂාඝාතය (Strokes)

🔹 කල් පවතින පෙනහළු ආබාධ

නමුත් සෞඛ්‍යය යනු රෝගී නොවී සිටීම පමණක් නොවේ — ක්‍රියාශීලීව, ස්වාධීනව සහ සමාජයට සම්බන්ධ වී සිටීමයි.

⚠️ වයස්ගත වූවන් කෙරෙහි දක්වන අගතිය (Ageism) සහ සෞඛ්‍ය සේවාවන්ට ඇති අසමාන ප්‍රවේශය වැඩිහිටියන්ගේ යහපැවැත්මට තර්ජනයක් වේ.

🎉 සහාය දක්වන ප්‍රතිපත්ති, වයස්ගත වූවන්ට සුදුසු පරිසරයක් සහ ගෞරවනීය, පුද්ගල-කේන්ද්‍රීය රෝගී සත්කාරයන් තුළින් සැමට සාර්ථක වයස්ගත වීමක් සාක්ෂාත් කරගත හැක.

සෞඛ්‍ය සම්පන්න වයස්ගත වීම උදෙසා ආයෝජනය කරමු, අපගේ වැඩිහිටි පරම්පරාවේ දායකත්වය අගය කරමු.

වයස්ගත වීම සහ සෞඛ්‍යය ගැන වැඩි විස්තර දැනගන්න ➡️

https://whatsapp.com/channel/0029VaEh80g8kyyMBp2EfS3H

Ageism , Healthy Ageing and future direction Ageism , Healthy Ageing and future direction Reviewed by Lankastudents on 10:58:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.