இந்த வருட Physics Paper இல் எதிர்பார்ப்புக்கள்

இந்த வருட Physics Paper இல்  எதிர்பார்ப்புக்கள் 
physics-expected-questions-a-l-2017


Structure 
1st Que : 
கோளமானி, U குழாய் பரிசோதனை, பரப்பிழுவை பரிசோதனை , ஏயலின் ஆய்வு கருவி 

2nd Que :  
குவில் குழாயினை பயன்படுத்தி வளிமண்டல அமுக்கத்தை துணிதல்.. (2017 AOSA, 2011 S.Seminar, 2014 Royal, .....) 

நியூட்டனின் குளிரல் விதி (2017 Mora, 2015 S.Semi, 2017 Royal,.... இறுதியாக 2006 இல் வந்துள்ளது..) 

சேளின் முறை.... (2016 S.Semi, 2013 S.Semi.....) 

3rd Que 
இவ்வினாவில் பெரும்பாலும் Lights பகுதியே வினவப்படலாம். இருப்பினும் 2014, 2015 களில் தொடர்ச்சியாக Light வினா கேட்கப்பட்டது போல 2016 , 2017 இல் தொடர்ச்சியாக Waves இல் வினவப்படலாம்..... 

Lights கேட்கப்பட்டால் 
கூட்டுநுணுக்குகாட்டி வில்லை சேர்மாணம் (2017 AOSA,2017 Mpra) 
நகருநுணுக்கு காட்டியை பயன்படுத்தி கண்ணாடித்தட்டின் முரிவுக்குணகம் ஐ துணிதல் (2017 Royal....) 
அரியத்திந் இழிவு விலகல் கோணத்தை துணிதல்... 

Waves கேட்கப்பட்டால்.... 
சுரமானிப்பரிசோதனைகளில் யாதெனுமொன்று கேட்கப்படலாம்.... (2016 S.Sem, 2016 S.Sem, 2013 S.Seminar......) 


4th Structure 

மீற்றர் பால பரிசோதனைகள்  
அழுத்தமானி பரிசோதனை – வெப்ப இனையின் EMF.. (2017 Royal, 2017 AOSA...., 2011 S.Sem, 2014 Royal) 

அல்லது... 

அசையும் சுருள் கல்வனோமானி (2014 S.Sem, 2015 Mora
இந்த வருட Physics Paper இல் எதிர்பார்ப்புக்கள் இந்த வருட Physics Paper இல்  எதிர்பார்ப்புக்கள் Reviewed by Lankastudents on 9:39:00 AM Rating: 5

No comments:

Powered by Blogger.