தரம் 10 அலகு 01, தரம் 11 மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி. இணைய வழி விஞ்ஞான பரீட்சை. (சான்றிதழ் வழங்கப்படும்) Online science exam for Grade 10 & 11. (CERTIFICATE AVAILABLE)



👆👆👆👆👆


ஆசிரியரின்/ பெற்றோரின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த முடியும்.
📲📲📲📲📲📲
LANKA STUDENTS இணையத்தளத்தினால் நடாத்தப்படும்
ONLINE SCIENCE EXAM FOR "GRADE 10 & GCE O/L " STUDENTS.

Grade 10 UNIT 01

தரம் 11 மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி.
இணைய வழி விஞ்ஞான பரீட்சை.

தரம் 10
அலகு 01 உயிரின் இரசாயன அடிப்படை.
👉👉👉👉👉👉👉👉


TEACHER- MB. MOHAMED SILMY (MBBS-reading)



CERTIFICATE AVAILABLE FOR MARKS MORE THAN 80%.
80% இற்கு அதிகமான புள்ளிகளை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதற்கான பின்வருமாறு உங்களது / ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரியை உட்புகுத்துக.
Email ID should be in correct form to get certificate (all are in small letters)



விஞ்ஞானம்
தரம் 10 மற்றும் க.பொ.த  சா/ தரம்

மாணவர்களின் கவனத்திற்கு!

இதுவொரு ஒன்லைன் வினாப்பத்திரம். இங்குள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் வினாப்பத்திரத்தினை உங்களால் திறக்க முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது:
1. தரப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி வினாப்பத்திரத்தை திறக்கவும்
2. பொருத்தமான விடையை தேர்வு செய்யவும்
3. Submit பட்டனை அழுத்தவும்.
4. View Score என்பதனை அழுத்தி உங்களின் புள்ளிகளை காண முடியும்
5. மீண்டும் விடையளிக்க விரும்பினால் Submit another response என்பதனை அழுத்தவும்.




இவ் வினாக்கள் அனைத்தும் தரம் 10 அலகு - 01 அடிப்படையாகக் கொண்டவை.
👇👇👇👇👇👇

தரம் 10 அலகு 01, தரம் 11 மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி. இணைய வழி விஞ்ஞான பரீட்சை. (சான்றிதழ் வழங்கப்படும்) Online science exam for Grade 10 & 11. (CERTIFICATE AVAILABLE) தரம் 10 அலகு 01, தரம் 11 மாணவர்களுக்கான மீட்டல் பயிற்சி. இணைய வழி விஞ்ஞான பரீட்சை. (சான்றிதழ் வழங்கப்படும்) Online science exam for Grade 10 & 11. (CERTIFICATE AVAILABLE) Reviewed by Lankastudents on 10:45:00 PM Rating: 5

No comments:

Powered by Blogger.